ஆந்திரா: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தாடிப்பற்று கிராமத்தில் சுதந்திர போராட்ட தியாகி பாப்பன்னா கவுட் சிலை திறப்பு விழாவிற்கு பேனர் கட்டியுள்ளனர். பேனர் கட்டிக்கொண்டிருந்தபோது மின்கம்பி மீது பேனர் உரசியதில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு
0