ஆந்திரா: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி பர்மா கம்பெனியில் பாய்லர் வெடித்து 18 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 18 பேரும் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாய்லர் வெடித்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து அனகாபள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் பாய்லர் வெடித்து 18 ஊழியர்கள் படுகாயம்..!!
122
previous post