அமராவதி: ஆந்திராவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடியும், படுகாயமடைந்த குடும்பங்களுக்கு தலா ₹50 லட்சமும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் மருந்து கம்பெனியில் பாய்லர் வெடித்து உயிரிழந்த ஊழியர்களின் குடும்பதினருக்கு ரூ.1கோடி நிவாரணம்: சந்திரபாபு நாயுடு
previous post