சென்னை: “2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பே நமது இலக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் என்பதை தெளிவுபடுத்தி இருந்தோம். பாமகவின் அந்த நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை என பாமக தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதுதான் நமது இலக்கு. அதை நோக்கிதான் வீறுநடை போட வேண்டும்” என்று கூறியுள்ளார்.