பாமகவை மேலும் வலுப்படுத்த புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே உறுப்பினர் அட்டை வைத்துள்ளவர்க புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ராமதாஸ் எங்கள் குலசாமி, குலதெய்வம். பாமக நிறுவனர் ராமதாசின் கொள்கையை கடைபிடிப்போம். சென்னை அருகே சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் உடனான 2ம் நாள் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி பேசியுள்ளார்.