0
சேலம்: கட்சியில் அதிகாரம் இல்லாத அன்புமணி, என்னை நீக்கியது செல்லாது என பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளவரை அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது.