சென்னை: அன்புமணி தவறான முன்னுதாரணம் ஆகிவிடுவாரோ என்று பயமாக உள்ளது அருள் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். தந்தைக்கு கட்டுப்பட மறுக்கும் அன்புமணியின் செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாகி உள்ளது. பாமகவில் அதிகாரம் எல்லாம் ராமதாசுக்குதான். பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கவோ, மாற்றவோ முழு அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் மட்டுமே என அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
அன்புமணி தவறான முன்னுதாரணம் ஆகிவிடுவாரோ என்று பயமாக உள்ளது: அருள் எம்.எல்.ஏ.
0