0
சென்னை: அன்புமணி தலைமையின்கீழ் செயல்படுவேன் என பா.ம.க. செயற்குழு உறுப்பினர் சத்ரியசேகர் தெரிவித்துள்ளார். ராமதாஸ் தலைமையில் இருந்து விலகியதாக சத்ரியசேகர் கடிதம் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.