சென்னை: உங்களின் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த முதலமைச்சரை சந்தித்து அரிட்டாபட்டி மக்கள் நன்றி தெரிவித்தனர். அரிட்டாபட்டியில் நாளை நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர்.
உங்களின் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0