நன்றி குங்குமம் ஆன்மிகம்
சிற்பமும் சிறப்பும்
ஆனைமுகனின் அபூர்வ கோலங்கள்
*சென்னகேசவர் ஆலயம், பேலூர், கர்நாடக மாநிலம், 1121-1160, விஷ்ணுவர்த்தனன்.
கணேசர் சிற்பங்கள் பல்வேறு காலகட்ட (பல்லவர், சோழர், சாளுக்கியர், ஹொய்சாளர், காகதீயர், விஜயநகர், குப்தர், கம்போடியா) கலை வடிவங்களில்…
* சசிவேகலு கணேசர், ஹம்பி, கர்நாடக மாநிலம், 14-15 ஆம் நூற்றாண்டு, விஜயநகர காலம்.
* ஹொய்சாளேஸ்வரர் ஆலயம், ஹளபேடு, கர்நாடக மாநிலம், 1121-1160, விஷ்ணுவர்த்தனன்.
* வீரபத்திரர் கோயில், லெபாக்ஷி, ஆந்திர மாநிலம், 16 ஆம் நூற்றாண்டு, விஜயநகர காலம்.
* வீர நாராயணர் ஆலயம், பெலவாடி, கர்நாடக மாநிலம், 1200 வீர வல்லாளன்.
* ராணிகிவாவ், பதான், குஜராத் மாநிலம், 1022-1064, ராணி உதயமதி, சாளுக்கியர்சோலங்கி வம்சம்.
* நாட்டிய கணபதி, கர்நாடக மாநிலம், 11 ஆம் நூற்றாண்டு.
* தென் கைலாயம், ஐயாரப்பர் ஆலயம், திருவையாறு, தமிழ்நாடு, 11 ஆம் நூற்றாண்டு, முதலாம் ராஜேந்திர சோழன்.
* கம்போடியா, 11-12 ஆம் நூற்றாண்டு, கெமர் வம்சம்.
* கணங்கள் சூழ்ந்த கணபதி, பிரம்மபுரீஸ்வரர் கோயில், புள்ளமங்கை, தமிழ்நாடு, 907-955, முதலாம் பராந்தக சோழன்.
* சத்யகிரீஸ்வரர் கோயில், திருமயம், தமிழ்நாடு, 7 ஆம் நூற்றாண்டு, பல்லவர் காலம்.
* பெருவுடையார் கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு, 985-1014, முதலாம் ராஜராஜ சோழன்.
* கம்போடியா, 11-12 ஆம் நூற்றாண்டு, கெமர் வம்சம்.
* ஜான்சி, உத்தரப்பிரதேசம், 8 ஆம் நூற்றாண்டு, குப்தர் காலம்.
* கடலேகலு கணேசர், ஹம்பி, கர்நாடக மாநிலம், 14-15 ஆம் நூற்றாண்டு, விஜயநகர காலம்.
* சுப்ரமணியர் சந்நதி, பெரிய கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு, 16-17 ஆம் நூற்றாண்டு, நாயக்கர் காலம்.
* ஹொய்சாளேஸ்வரர் ஆலயம், ஹளபேடு, கர்நாடக மாநிலம், 1121-1160, விஷ்ணுவர்த்தனன்.
தொகுப்பு: மது ஜெகதீஷ்