சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக சாலை அமைக்க தடை கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு புதிய சாலை அமைப்பதை எதிர்த்து திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.