சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சென்னை வந்தது. அக்.8-ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த இந்திய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சென்னை வந்து சேர்ந்தது.