டெல்லி: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக புதுப்பிக்கும் பணிகள் முடிந்த 103 ரயில் நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் மோடி
0