0
டெல்லி : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து குடியரசுத் தலைவரிடம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.