வாஷிங்டன் : அமெரிக்காவில் ரூ. 43.55 கோடி முதலீட்டில் தொழில் தொடங்கினால் தங்க விசா வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தங்க விசா பெறுவது அமெரிக்க குடியுரிமைப் பெறுவதற்கான வழியாக அமையும் என்றும் டிரம்ப் விளக்கி உள்ளார். அமெரிக்காவில் தொழில் தொடங்குபவர் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்குவார், ஏராளமான வரியையும் செலுத்துவார் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ரூ.43.55 கோடி முதலீட்டில் தொழில் தொடங்கினால் தங்க விசா வழங்கப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!
0
previous post