அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி :பிரபல செய்தி தொலைக்காட்சி ஃபாக்ஸ் நியூஸ் தகவல்
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக பிரபல செய்தி தொலைக்காட்சி ஃபாக்ஸ் நியூஸ் தகவல் அளித்துள்ளது. வெற்றிக்கு தேவையான 277 எலக்டோரல் வாக்குகளை டிரம்ப் பெற்ற நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதாக ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது.இதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.


