அமெரிக்காவின் லூசியானாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 150 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான சாலையில் சென்றபோது நேரிட்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். முன்னால் சென்ற வாகனங்கள் கண்ணுக்கு தெரியாததால் நேரிட்ட விபத்தில் 25 பேர் காயமடைந்தனர்.












அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு.. 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..!!
by Nithya