வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போராட்டத்தை ஒடுக்க மேலும் 2000 வீரர்கள் விரைந்துள்ளனர். சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற வன்முறை வெடித்ததால் வீரர்களை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு டிரம்ப் அனுப்பினார். 4வது நாளாக போராட்டம் தொடர்வதால் அதை ஒடுக்க மேலும் 2000 பாதுகாப்பு படை வீரர்களை அனுப்பினார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மேலும் 2000 வீரர்கள் விரைவு..!!
0
previous post