அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ஆதரவு மாணவர்கள் ஒரேநேரத்தில் பேரணி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ஆடஹரவு மாணவர்கள் ஒரே நேரத்தில் பேரணிகளை மேற்கொண்டதால் பல்கலைக்கழக வளாகமே பரபரப்பானது. இரு தரப்பினரும் அருகருகே நின்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கொடிகளுடன் போட்டி முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பதற்றம் நிலவியது.









