கோவை: திருப்பூரில் அம்பேத்கர் சிலை அகற்ற நோட்டீஸ் வழங்கிய உதவி ஆணையர் மீது விசாரணை நடத்த மேயர் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி உதவி ஆணையர் நோட்டீஸ் வழங்கிய நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார். அம்பேத்கர் சிலை அகற்றப்படாது, அதே இடத்தில் வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.