டெல்லி: டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத் சிங் படங்கள் அகற்றப்பட்டதற்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக தனது தலித் எதிர்ப்பு, சீக்கிய எதிர்ப்பு முகத்தை நாட்டுக்கு காட்டியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் அதிஷி கண்டனம் தெரிவித்தார். அம்பேத்கர், பகத் சிங்கை விட பிரதமர் மோடி உயர்ந்தவர் என்று பாஜக நினைக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அம்பேத்கர், பகத் சிங் படங்களை அகற்றிய டெல்லி அரசு..!!
0