நெல்லை: நெல்லை அம்பாசமுத்திரம் 8ஆவது வார்டு கவுன்சிலர் போராட்டம் நடத்த ஐகோர்ட் கிளை வழங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளது. நாளை போராட்டம் நடத்த அனுமதிக்கும்படி கவுன்சிலர் தேவி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.