சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ேநற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: வீரத்தின் விளைநிலமான சிவகங்கை சீமையின் மைந்தனாக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மானம்காத்த மருதிருவரோடு இணைந்து போரிட்ட வாளுக்கு வேலி அம்பலம் பிறந்தநாளில், அவருக்கு என் வீரவணக்கம்!
வாளுக்கு வேலி: அம்பலம் பிறந்தநாள்; முதல்வர் வீரவணக்கம்
0