Home/செய்திகள்/அமேசான் நிறுவனத்தில் 1700 ஊழியர்கள் பணி நீக்கம்!!
அமேசான் நிறுவனத்தில் 1700 ஊழியர்கள் பணி நீக்கம்!!
10:13 AM Jan 24, 2025 IST
Share
கனடா: கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமேசான் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மூடப்படுவதால் 1,700 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அமேசான் நிறுவனத்தின் அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..