நெல்லை: மணிமுத்தாறு அருவியில் இன்று (மே 22) முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கியபோதும் மாஞ்சோலை செல்வதற்கு தடை நீடிக்கிறது.
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
148
previous post