சென்னை: கூட்டணி குறித்து முடிவு செய்ய கால அவகாசம் தேவை என பிரேமலதா பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதி தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் உள்ளோம். தேமுதிக தனித்து போட்டியிடுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும் என தெரிவித்தார்.
கூட்டணி குறித்து முடிவு செய்ய கால அவகாசம் தேவை: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
0