Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்டணி குறித்து தயவுசெய்து என்னிடம் யாரும் கேட்காதீர்கள்: நயினார் நாகேந்திரன் பேட்டி

நெல்லை: கூட்டணி குறித்து தயவுசெய்து என்னிடம் யாரும் கேட்காதீர்கள் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது என்றும் அவர் தெரிவித்தார்.