கிருஷ்ணகிரி: பாஜகவுடன் கூட்டணி இருக்கிறதா என்று இனியும் கேள்வி கேட்க வேண்டாம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டோம். பாஜகவுடன் கூட்டணி இல்லை இனவாத கடந்த செப்டம்பர் மாதமே அதிமுக அறிவித்துவிட்டது. அதிமுக கூட்டணி உரிய நேரத்தில் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி இருக்கிறதா என்று இனியும் கேள்வி கேட்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி
216