டெல்லி: உலக நாடுகளுக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை சந்திக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்க எம்.பி.க்கள் குழு உலக நாடுகளுக்குச் சென்றுள்ளன. எம்.பி.க்கள் குழு இந்தியா திரும்பியவுடன் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.
உலக நாடுகளுக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை சந்திக்க பிரதமர் மோடி திட்டம்!!
0