0
கோவை: ஆழியாறு கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையால் ஆழியாறு அணை நீர்மட்டம் 115 அடியை எட்டியது. 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 115 அடியை எட்டியது.