0
கோவை: ஆழியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் அணைப் பகுதியை ஒட்டி ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.