0
மதுரை : தடம் பார்க்கும் நிகழ்ச்சிக்காக மீண்டும் வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர். ராஜாங்க அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நாளை கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர் மலைக்கு புறப்படுகிறார்.