0
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வி.பி.சிங் பிறந்த மண்ணில் சமுக நீதி விளக்கை முன்னோக்கி எடுத்து செல்ல வாழ்த்துக்கள் என தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.