சென்னை: “திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு; அஜித்குமார் கொலை வழக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
0