புதுடெல்லி: ஒன்றிய பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் யூபிஎஸ்சி தலைவராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆணையத்தின் மூத்த உறுப்பினர் மற்றும் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் சுக்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். யூபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதனின் பதவிக்காலம் ஏப்ரல் 29ம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
யூபிஎஸ்சி தலைவரானார் அஜய் குமார்
0