புதுக்கோட்டை: ஆயிப்பட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கறம்பக்குடி காவல் ஆய்வாளர் செந்தூர பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று பட்டியலின இளைஞர் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.