சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200 முதல் 300 வரை பதிவாகி உள்ளது; சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 316 என்ற தரக் குறியீட்டை தாண்டி மிக மோசமான அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது. வேளச்சேரி 301, அரும்பாக்கத்தில் 260, ஆலந்தூர் 254, ராயபுரம் 227, கொடுங்கையூரில் 129 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது; கும்மிடிப்பூண்டி 241, வேலூரில் 230, கடலூரில் 213 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது