மதுரை: மதுரையில் மழை பெய்து வருவதால் தரையிறங்க முடியாமல் விமானம் வானில் வட்டமடித்து வருகிறது. சென்னையில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கிறது. திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்புவனம் பகுதிகளில் ஒரு மணி நேரமாக விமானம் வானில் வட்டமடிக்கிறது.
மதுரையில் மழையால் வானில் வட்டமடிக்கும் விமானம்
0