குஜராத்: கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தொடர்பு கொண்டு விமானம் ஆபத்தில் இருப்பதை குறிக்கும் வகையில் “மே டே” என அவசர தகவல் அனுப்பினார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானியை தொடர்பு கொள்வதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியது. எனினும், விமானத்தை பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், பதில் தகவல் ஏதும் வரவில்லை.