டெல்லி : ஏர் இந்தியா விமானங்களில் தணிக்கை முடியும் வரை அதன் சேவையை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் அஜய் பன்சால் தாக்கல் செய்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதை அடுத்து பாதுகாப்பு தணிக்கை நடைபெற உள்ளது.
ஏர் இந்தியா விமானங்களில் தணிக்கை முடியும் வரை அதன் சேவையை நிறுத்தி வைக்கக் கோரி மனு
0