
சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க கோரி அதிமுகவினர் அமளி ஈடுப்பட்டுள்ளார். அமளியில் ஈடுபட்ட நிலையில் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.