சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை பற்றி எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்? என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்தார். எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என கேட்டு தெரிவிக்க தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை பற்றி எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்?.. ஐகோர்ட்
0
previous post