சென்னை: அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை. முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக இடம்பெற்ற நிலையில் செங்கோட்டையன் பெயர் இல்லை. ஈரோடு புறநகர் மேற்கு அதிமுக பொறுப்பாளராக எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் வடக்கு – பொன்னையன், வினோத்குமார், திருப்பத்தூர் – தம்பிதுரை, விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை
0