Sunday, April 21, 2024
Home » பாஜவின் சிறுபிள்ளைத்தனம் அதிமுக கண்டனம்

பாஜவின் சிறுபிள்ளைத்தனம் அதிமுக கண்டனம்

by Ranjith

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறுகையில், ‘பிரதமர் மோடி அதிமுக தலைவர்களை புகழ்ந்து பேசியதை குறிப்பிட்டும், தாமரைக்கு வாக்களியுங்கள் என பாஜகவினர் விளம்பரம் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது. தங்களது கூட்டணி ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டிய பாஜவினர், அதை தவிர்த்து எங்களது தலைவர்களின் புகழையும், எங்களது தலைவர்களின் புகைப்படங்களையும் பிரசுரித்து வாக்கு கேட்பது சிறுபிள்ளைத்தனமானது. அதிமுக தலைவர்களின் படங்களை பிரசுரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் மலிவு விளம்பரம் தேடுவதை பாஜ நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக்கூறி எச்சரித்தார்.

You may also like

Leave a Comment

thirteen + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi