கோவை: கோவை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநரகா இருந்தபோது மோசடி செய்த புகாரில் அதிமுக பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான ஆற்றல் அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக இயக்குநராக இருந்தபோது பள்ளிக்கு 45 பேருந்துகளை கூடுதல் விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான ஆற்றல் அசோக் குமார் மீது மோசடி வழக்குப்பதிவு
0