அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் என சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில். ஆரம்பகட்ட விசாரணை நடத்த மேலும் கால அவகாசம் தேவை என ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.