சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி வெளியிடப்பட்ட வீடியோ துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. “முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அதிமுகவைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை. தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே மாநாட்டில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசியல் நோக்கம் இல்லை. அஇஅதிமுக- பாஜக கூட்டணி என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்ட கூட்டணி. அதில் மாற்றுக் கருத்தில்லை.
முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே மாநாட்டில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்: அதிமுக விளக்கம்
0
previous post