0
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25,26 தேதிகளில் நடைபெற உள்ளது. பூத் கமிட்டி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது