சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2 நாட்கள் ஆலோசனை நடைபெறுகிறது. காலை, மாலை என இரண்டு வேளைகளாக இன்றும், நாளையும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. சிவகங்கை, அரியலூர், திண்டுக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட 21 மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!
0