சென்னை: 4-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அதிமுக ஆலோசனை கூட்டம் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 10-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறவுள்ளது.